பொருந்தாத இணையை தேர்ந்தெடு
அ) அழிக்க வேண்டியவை - ஆசை சினம் அறியாமை
ஆ) பெரியவரைத் துணையாகக் கொள்ளுதல் - பெரும்பேறு
இ) நஞ்சை கொடுத்தாலும் உண்பார்- பிறர் நன்மையை கருதுபவர்
ஈ) அறியாத மன்னன்-நாட்டின் வளத்தை பெருக்கும்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question......
Answered by
0
பொருந்தாத இணை
- அறியாத மன்னன் - நாட்டின் வளத்தை பெருக்கும்
அழிக்க வேண்டியவை - ஆசை சினம் அறியாமை
- ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிக்க வேண்டியவை.
- அவற்றை நம் மனதில் இருந்து அழித்தால் நமக்கு அவற்றால் வரக்கூடிய துன்பங்களும் அழியும்.
பெரியவரைத் துணையாகக் கொள்ளுதல் - பெரும்பேறு
- வயதிலும், அனுபவத்திலும், அறிவிலும் மூத்த பெரியோரை நமக்கு துணையாக கொள்வதே நாம் பெற்ற பேறுகளில் சிறந்தது ஆகும்.
நஞ்சை கொடுத்தாலும் உண்பார்- பிறர் நன்மையை கருதுபவர்
- பிறர் நன்மைக்காக உழைப்பவர், அவர்கள் தனக்கு நச்சினை கொடுத்தது அவர்களின் நன்மைக்காக என தெரிந்தாலும் அதனை உண்பார்.
அறியாத மன்னன் - நாட்டின் வளத்தை அழிக்கும்
- தன் நாட்டில் ஒவ்வொரு நாளும் என்ன நிகழ்கிறது என்பதை அறியாத மன்னன் ஒவ்வொரு நாளும் தன் நாட்டின் வளத்தினை அழிக்கிறான்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago