ஐநா அவையில் உறுப்பினர்கள் தன் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ?
Answers
Answered by
0
தொடரியல் பகுப்பாய்வி என்பது கணினியின் வழியே தொடரியல் செயலாக்கத்தினை செய்யும் கருவி ஆகும். மொழியியல் அடிப்படையில் அனைத்துச் சொற்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கும் இலக்கண குறிப்பினை கொண்டு செயல்படும் கருவி ஆகும். அனைத்து வகை பெயர், வினை, இடைச் சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகை பகுப்பானது அந்த தொடரில் உள்ள ஒவ்வோர் அலைகயும் இனம் காட்டும். ஒரு பனுவலில் சொற்றொடர்களை தொடர்பகுப்பி பிரிக்கும். இது எந்திர மொழிபெயர்ப்புக்கு பெரிதும் பயன்படும். தொடரியல் பகுப்பாய்வி கருவி ஆனது தொடரில் இலக்கண பிழை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து திருத்தும். இது இலக்கண பிழை திருத்தியை உருவாக்க பயன்படுகிறது.
Answered by
0
ஐ.நா அவையில் மொழி பெயர்ப்பு
- ஐ.நா. சபையில் கிட்டத்தட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
- ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகிறது.
- ஒரு சிலரை தவிர பிறகு பிறர் நாட்டு மொழிகள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
- இதனால் ஒருவர் கூற எண்ணிய கருத்து பிறரால் அறிய இயலாமல் போகும்.
- ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினர்கள் தன் மொழியில் பேசும்போது மொழி அறியாதவர்க்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- ஐ.நா. சபையில் ஒருவர் பேசும்போது ஒலி அனுப்பி அணிந்து பேசுவார்.
- பேசுபவரை தவிர மற்றவர்கள் ஒலி வாங்கியினை அணிந்திருப்பர்.
- பேசுவதை கேட்கும் மொழி பெயர்ப்பாளர் அதனை அனைவருக்கும் புரியும் வகையில் மொழி பெயர்த்து பேசுவார்.
- அதனால் பார்வையாளர் அனைவருக்கும் பேசுபவர் கூற வந்த கருத்து எளிதில் புரிந்துவிடுகிறது.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Hindi,
1 year ago
Math,
1 year ago