தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியை குறிப்பிட்டுக் காரணம் எழுது?
Answers
Answered by
13
Answer:
இந்தி
இந்தி இந்தியாவின் தேசிய மொழி
பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வடக்கே கிடைத்தால் பெரிதும் உதவும் மொழி
மேலை நாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிய உதவும் மொழி
Answered by
9
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நான் கற்க விரும்பும் மொழி
- இரு மொழி அறிந்தவன் இரு மனிதனுக்கு சமம் என்பர்.
- அந்த வகையில் தாய் மொழியான தமிழ் மொழி மற்றும் இணைப்பு மொழியான ஆங்கிலம் தவிர நான் கற்க விரும்பும் மொழிகள் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் உருது ஆகும்.
- குறிப்பாக இந்தி மொழியினை கற்க விரும்புகிறேன்.
- இந்தி நம் நாட்டின் தேசிய மொழி ஆகும்.
- எனவே இந்தி மொழியினை அறிந்தால் அது நம்மை நம் நாடு முழுமைக்கு அழைத்துச் செல்லும்.
- மேலும் இந்தி மொழியினை அறிந்தால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேர்வினை எளிதில் வெற்றி பெறலாம்.
- வட மாநிலத்திற்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இயல்பாக பழக, அவர்களின் கருத்தினை அறிய இந்தி மொழி அவசியமாக உள்ளது.
Similar questions
French,
5 months ago
Science,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Hindi,
1 year ago