பன்னாட்டு மொழிகளில் கற்பிப்பவை
அ) தனியார் நிறுவனங்கள் ஆ) வெளிநாட்டு தூதர்கள் இ) பள்ளிகள்
Answers
Answered by
0
மேற்கூறப்பட்ட அனைத்தும்
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு ஆகும்.
- இந்த மொழிப்பெயர்ப்பினால் பிற மொழி வளத்தினை நாம் அறியவும், நம் மொழியின் வளத்தினை பிறர் அறியவும் இயலும்.
- பல மொழிகளை கற்பதினால் பல்வேறு நாட்டின் தொடர்பு, வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- பன்னாட்டு மொழியினை கற்பிக்க பல நிறுவனங்கள் உள்ளன.
- ஆரம்பத்தில் நம் நாடு விடுதலை அடைந்த போது பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன.
- அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு முதலியவற்றினை அறிமுகப்படுத்தும் நோக்கில் தம் மொழியினை கற்றுக் கொடுத்தன.
- அதன் பிறகு தனியார் நிறுவனங்களும், தற்போது பள்ளிகளும் பன்னாட்டு மொழிகளை கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
Similar questions
Math,
5 months ago
India Languages,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Hindi,
1 year ago