தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி கூறு ?
Answers
Answered by
2
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழி பெயர்ப்பு கலை
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழிபெயர்ப்பு என்பது ஆகும்.
- தமிழ் மொழியில் இதிகாச கதைகள் என்று அழைக்கப்படுபவை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும்.
- ஆனால் இவை இரண்டும் தமிழ் நூல்கள் அல்ல.
- வட மொழியில் இருந்த நூலை தழுவி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் ஆகும்.
- வட மொழியில் வியாசர் எழுதிய பாரதத்தினை தழுவியே தமிழில் வில்லிபுத்தூரார் மகா பாரதம் எழுதினார்.
- அது போலவே வட மொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தினை தமிழில் கம்பர் கம்பராமாயணத்தினை உருவாக்கினார்.
- இல்லையெனில் வட நாட்டில் நிகழ்ந்த கதை நமக்கு தெரியாமல் போய் இருக்கும்.
- உலக பொது மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்.
- இதற்கு ஒரே காரணம் அதில் உலகத்திற்கு தேவையான பொதுவான கருத்துகள் உள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டது தான்.
- இதற்கு உறுதுணையாய் இருந்தது மொழி பெயர்ப்பு தான்.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Psychology,
1 year ago
English,
1 year ago