India Languages, asked by VictorTheGreat1844, 11 months ago

உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார் என்றால் அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பார்?

Answers

Answered by steffiaspinno
62

கற்பதன் இன்றியமையாமை

  • எ‌ன்னுட‌ன் ப‌யி‌லு‌ம் மாணவ‌ர் ப‌ள்‌ளி‌ப் படி‌‌ப்‌பினை ‌பா‌தி‌‌யி‌ல் ‌நி‌று‌த்‌தி‌‌வி‌ட்டு வேலை‌க்கு செ‌ல்‌கிறா‌ர்.
  • நா‌ன் அவரை ச‌ந்‌தி‌‌த்து உழை‌‌க்கு‌ம் வய‌தி‌ல் சோ‌ம்பே‌றியாக பல‌ர் ‌தி‌ரிய படி‌க்க வே‌ண்டிய இ‌ந்த வய‌தி‌ல் உழை‌க்கு‌ம் முடி‌வினை எடு‌த்‌த‌ற்காக முத‌லி‌ல் அவரை பாரா‌ட்டுவே‌ன். ‌
  • பி‌ன்ன‌ர் ந‌ண்பா, ‌நீ வேலை செ‌ய்வதா‌ல் ‌கிடை‌க்கு‌ம் பொரு‌ட் செ‌ல்வ‌ம் உ‌ன்னை கொ‌ஞ்ச நா‌ள் தா‌ன் ‌கா‌க்கு‌ம்.
  • ஆனா‌ல் க‌ல்‌வி க‌ற்பதனா‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌அ‌‌றிவு‌ச் செ‌ல்வ‌ம் உ‌‌ன்னை எ‌ன்றெ‌ன்று‌ம் ‌சிற‌ப்‌பி‌க்கு‌ம்.
  • இளமை‌யி‌ல் க‌ல் ‌எ‌ன்று ஒளவையா‌ர் கூ‌றியதை போல இளமை‌ப் பருவ‌‌மே க‌ல்‌வி க‌ற்ற வே‌ண்டிய பரு‌வ‌ம்.
  • அ‌ப்போது தா‌ன் படி‌த்தது எ‌ளிதா‌ய் பு‌ரியு‌ம்.
  • எனவே இள‌ம் வய‌தி‌ல் படி‌த்து உ‌ன் அ‌றி‌வினை ‌விசாலமா‌க்‌கி, அ‌ந்த அ‌றி‌வினை பய‌ன்படு‌த்‌‌தி உழை‌க்க வே‌ண்டிய கால‌த்‌தி‌ல் உழை‌த்தா‌ல் ‌நீ ‌விரை‌வி‌ல் வா‌ழ்‌வி‌ல் மு‌ன்னேறலா‌ம் என ஆலோசனை வழ‌ங்குவே‌ன்.  
Answered by sivasuryaiswarya
11

Answer:

என்னுடன் பயிலும் மாணவர் பள்ளிப் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார்.

* நான் அவரை சந்தித்து உழைக்கும் வயதில் சோம்பேறியாக பலர் திரிய படிக்க வேண்டிய இந்த வயதில் உழைக்கும் முடிவினை எடுத்தற்காக முதலில் அவரை பாராட்டுவேன்.

பின்னர் நண்பா, நீ வேலை செய்வதால் கிடைக்கும் பொருட் செல்வம் உன்னை கொஞ்ச நாள் தான் காக்கும்.

ஆனால் கல்வி கற்பதனால் கிடைக்கும் அறிவுச் செல்வம் உன்னை என்றென்றும் சிறப்பிக்கும்.

இளமையில் கல் என்று ஒளவையார் கூறியதை போல இளமைப் பருவமே கல்வி கற்ற வேண்டிய பருவம்.அப்போது தான் படித்தது எளிதாய் புரியும்.

எனவே இளம் வயதில் படித்து உன் அறிவினை விசாலமாக்கி, அந்த அறிவினை பயன்படுத்தி உழைக்க வேண்டிய காலத்தில் உழைத்தால் நீ விரைவில் வாழ்வில் முன்னேறலாம் என ஆலோசனை வழங்குவேன்.

Similar questions