நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையை தருவது ?
Answers
Answered by
3
மொழி பெயர்ப்பு
- நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையை தருவது மொழி பெயர்ப்பு ஆகும்.
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு ஆகும்.
- இந்த மொழி பெயர்ப்பினால் பிற மொழி வளத்தினை நாம் அறியவும், நம் மொழியின் வளத்தினை பிறர் அறியவும் இயலும்.
- இராமாயணம், மகாபாரதம், சிந்தாமணி, பெருங்கதை முதலிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யாமல் இருந்திருந்தால் நம்மால் அவற்றினை அறிந்திருக்க இயலாமல் போய் இருக்கும்.
- இன்று உலகப் பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுவதற்கு ஒரே காரணம் அதில் உலகத்திற்கு தேவையான பொதுவான கருத்துகள் உள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டது தான்.
- இதற்கு உறுதுணையாய் இருந்தது மொழி பெயர்ப்பு தான்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Psychology,
1 year ago
English,
1 year ago