India Languages, asked by jatinrai1389, 11 months ago

மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர் யார் ?

Answers

Answered by steffiaspinno
1

இரவீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர்

  • மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர்  இரவீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் ஆவ‌ா‌ர்.
  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌ம்.
  • ந‌ம் நா‌ட்டி‌ன் தே‌சிய ‌கீதமான ஜன கன எ‌ன தொட‌ங்கு‌ம் பாட‌லினை எழு‌தியவ‌ர் இரவீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் ஆவ‌ர்.
  • இவ‌‌ரி‌ன் தா‌ய் மொ‌ழி வ‌ங்க மொ‌ழி ஆகு‌‌ம். ‌
  • சிற‌ந்த க‌விஞரான இவ‌ர் வ‌ங்க மொ‌ழி‌யி‌ல் ‌கீதா‌ஞ்ச‌லி எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் ஒரு க‌விதை தொகு‌ப்பு நூ‌லினை எழு‌‌தினா‌ர்.
  • அத‌ன் ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த நூ‌லினை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் அவரே மொ‌ழி‌ பெய‌ர்‌த்து வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் மொ‌ழி‌ பெய‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌அ‌ந்த நூலு‌க்கு 1913‌ல் இல‌க்‌கிய‌த்‌தி‌ற்கான நோப‌ல் ப‌ரிசு ‌கிடை‌த்தது.
  • நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்ற முத‌ல் இ‌ந்‌திய‌ர் தாகூரே ஆவார்.
Similar questions