சரியான கூற்றை கண்டறிக
அ) ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதை தொகுப்பு கீதாஞ்சலி ஆகும்
ஆ) தனது கீதாஞ்சலி என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்
Answers
Answered by
1
your language can't be understand
Answered by
1
இரு கூற்றுகளும் சரியானவை ஆகும்.
- நம் நாட்டின் தேசிய கீதமான ஜன கன என தொடங்கும் பாடலினை எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
- இரவீந்திரநாத் தாகூர் சிறந்த இலக்கியவாதி, விடுதலை போராட்ட வீரர் மற்றும் கவிஞர் ஆவார்.
- இவரின் தாய் மொழி வங்க மொழி ஆகும்.
- சிறந்த கவிஞரான இவர் வங்க மொழியில் கீதாஞ்சலி என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு நூலினை எழுதினார்.
- அதன் பின்னர் அந்த நூலினை ஆங்கிலத்தில் அவரே மொழி பெயர்த்து வெளியிட்டார்.
- ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த நூலுக்கு 1913ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
- நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் தாகூரே ஆவார்.
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Psychology,
1 year ago