உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்றுகூறியவர் ?
Answers
Answered by
3
மு.கு. ஜகந்நாத ராஜா
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு ஆகும்.
- ஒரு மொழி வளம் பெறவும், உலக மொழிகளுடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு அவசியமாக உள்ளது.
- உலக நாகரிக வளர்ச்சி மற்றும் பொருளியல் மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் மொழி பெயர்ப்பும் ஒரு காரணமாக உள்ளதாக மொழியியல் அறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா கூறினார்.
- மேலும் மணவை முஸ்தபா என்ற மொழியியல் அறிஞர் மொழி பெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறு மொழியில் வெளியிடுவது ஆகும் என்று கூறினார்.
- தொல்காப்பியத்திலும் மரபியலில் மொழி பெயர்த்தல் என்ற தொடர் உள்ளது.
Similar questions
French,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Psychology,
1 year ago