சரியான கூற்றினை கூறு
அ) underground drainage என்பதைபாதாளச் சாக்கடை என்று தமிழில் மொழி பெயர்த்தனர்
ஆ) தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர்
Answers
Answered by
0
Answer:
can't understand this question
Answered by
0
இரு கூற்றுகளும் சரியானவை ஆகும்.
- ஒரு மொழியில் கூறப்பட்ட ஒரு கருத்தினை பிற மொழி பேசும் மக்களும் அறியும் வண்ணம் பயன்படும் கருவியே மொழி பெயர்ப்பு ஆகும்.
- அந்த வகையில் பிற மொழி இலக்கியங்களை போன்றே பிற மொழி சொற்களையும் தமிழ் மொழிக்கு ஏற்ப மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
- அதுபோல Underground drainage என்ற தொடருக்கு சரியான தமிழ் மொழி பெயர்ப்பினை சிந்தித்து வந்தனர்.
- முதலில் underground drainage என்பதை பாதாளச் சாக்கடை என்று தமிழில் மொழி பெயர்த்தனர்.
- அதன் பின்னர் தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதை சாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago