தன் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ?
Answers
Answered by
0
அறியா வினா
வினா
- விடையறிய வினவப்படுவது வினா என அழைக்கப்படுகிறது.
- வினா ஆறு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா மற்றும் ஏவல் வினா ஆகும்.
அறியா வினா
- தெரியாத ஒன்றினை தெரிந்து கொள்வதற்காக தெரிந்த ஒருவரிடம் கேட்கப்படும் கேள்வி அறியா வினா என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- இங்கு நகரப் பேருந்து நிற்குமா ? என்று வழிப் போக்கர் ஒருவரிடம் கேட்பது, இந்த பாடலின் பொருள் என்ன? என்று மாணவர் ஆசிரியரிடம் கேட்பது முதலியன அறியா வினா ஆகும்.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz please try again in english and hindi language
Similar questions