சரியான கூற்றினை தெரிவு செய்க
அ) மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல் மறை விடையாகும்
ஆ) இது செய்வாயா ? என்று வினவியபோது "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது சுட்டுவிடையாகும்
Answers
Answered by
1
இரண்டு கூற்றுகளும் தவறானவை ஆகும்.
விடை
- கேட்கப்பட்ட வினாவிற்கான கூறப்படும் சொல்லே விடை என அழைக்கப்படுகிறது.
நேர் விடை
- தொடுக்கப்பட்ட வினாவிற்கு உடன்படுவதாக அமைந்த பதிலினை உரைத்தல் நேர் விடை என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் என்ற உடன்படுவதாக அமைந்த பதிலினை கூறுவதால் இது நேர் விடை ஆகும்.
ஏவல் விடை
- மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவல் விடை என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- இது செய்வாயா ? என்று வினவிய போது நீயே செய் என்று மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறுவதால் இது ஏவல் விடை ஆகும்.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise
Similar questions
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Art,
1 year ago
Physics,
1 year ago
English,
1 year ago