India Languages, asked by thindinaksh6860, 11 months ago

பொருத்தமான விடையை வரிசைப்படுத்து
அ) தண்பெயல் -வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த ஆ) ஆர் தருபு-செறிந்து திரண்டு
இ) பீடு-குளிர்ந்த மழை
ஈ) ஈண்டி- பொருத்து

Answers

Answered by steffiaspinno
0

இ), அ), ஈ), ஆ):

  • பொருத்தங்களில் ஆரம்பமாக உள்ள தண்பெயல் என்பதற்கு நேர்ரெதிராக வெள்ளத்தில் மூழ்கி கிடந்த என்ற வார்த்தை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • ஆனால் இவ்வார்த்தை தவறான பொருத்தமாகும். ஏனெனில் தண்பெயல் என்பது குளிர்ந்த மழையை குறிக்க கூடியதாகும்.
  • எனவே குளிர்ந்த மழை என்பதே இதற்கு சரியான பொருத்தமாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ஆர்தருபு என்பதற்கு நேரெதிராக செறிந்து திரண்டு என்ற வார்த்தை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்போதும் தவறானதாகும். இதற்கு சரியான பொருத்தம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த என்பதே சரியான பொருத்தமாகும்.
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள பீடு என்பதற்கு நேரெதிராக குளிர்ந்த மழை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறாகும். இதற்கு சரியான பொருத்தம் சிறப்பு என்பதாகும்.
  • அதை தொடர்ந்து கடைசியாக உள்ள ஈண்டி என்பதற்கு செறிந்து திரண்டு என்பதே சரியான பொருத்தமாகும்.
Similar questions