India Languages, asked by sandeepsharan2500, 11 months ago

க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு ?

Answers

Answered by anjalin
0

இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு:

  • 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு சீனாவாகும்.  
  • சீனாவில் 50க்கும் மேற்பட்ட அதிகமான மருத்துவமனைகளில் அங்கு இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
  • இது வரக்கூடிய நோயாளிகளின் நோயை துல்லியமாக கண்டறிந்து சரி செய்கிறது.
  • அதாவது மருத்துவர்களால் என்ன நோய் என்று கண்டுபிடிப்பதற்கு கடினமான சூழல் உருவாகின்ற பொழுது கூட அதை மிகவும் எளிமையாக இந்த இயந்திர மனிதன் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் தருகிறது.
  • இதுபோன்ற இயந்திர மனிதனான ரோபோ மருத்துவமனையில் பயன்படுத்துவது என்பது நம் தமிழகத்தில் வியக்கத்தக்க ஒன்று.
  • இதைப் போன்ற தகவல்களை நாம் ஊடகங்களிலும் திரைப்படங்களில் மட்டுமே நம்மால் காணமுடிகின்றது.
  • அது போன்ற ஒரு அமைப்பை நம் நாடு இன்னும் உருவாகவில்லை.
  • தொழில்நுட்பத்தில் இன்னும் நம் நாடு தண்ணி நிறைவடையவில்லை.
Answered by rahularyan720
0

Explanation:

க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது

Similar questions