மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் தொடர் பொருள் விளக்குக
Answers
Answered by
0
Answer:
please translate in english.... otherwise search on google or youtube
Answered by
5
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
- மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் என்ற தொடர் கீரந்தையார் எழுதிய பரிபாடல் என்ற நூலில் உள்ள ஒரு பாடலில் இடம் பெற்று உள்ளது.
- பூமியானது பெரு வெடிப்பு என்ற நிகழ்வின் மூலம் சூரியனில் இருந்து பிரிந்து வந்தது.
- ஆரம்பத்தில் நெருப்பு பந்தாய் விளங்கியது நம் பூமி.
- அதன் பின்னர் ஏற்பட்ட மழைப் பொழிவின் காரணமாக புவியின் வெப்பம் சிறிது சிறிதாய் தனிந்து ஒரு இதமான சூழல் உருவானது.
- மீண்டும் மீண்டும் மழை பொழிவு ஏற்பட்டதால் பூமியில் வெள்ளப் பெருகியது.
- இதனால் பல இடங்களில் நீர் தேங்கியது.
- அதன் பின்னர் முழுமையாக குளிர்ந்த புவியில் உயிர் வாழ்வதற்கான சூழல் உருவானது.
- முதலில் நீர் நிலைகளில் தான் உயிர்கள் தோன்றின.
- பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பகுதிகளிலும் உயிர்களின் தோற்றம் ஏற்பட்டது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago