நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்து
Answers
Answered by
4
Answer:
Mate
சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், நீர் நிலைகள், மரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது நாம் வசிக்கும் வீடுகள், சந்தைகள், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவ
மனைகள் என அனைத்துமே ஒருங்கிணைந்ததுதான் சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை குறிக்கிறது. மாறியும் மாறாமல் நிலைத்தும் இருக்கின்ற பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ள இயற்கை, மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாதது.
Answered by
4
அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்தது
- பழந்தமிழர்கள் இயற்கை உடன் இணைந்த வாழ்வினை வாழ்ந்தனர்.
- சங்க இலக்கியங்களில் அறிவியல் சார்ந்த பல்வேறு கருத்துகள் இடம்பிடித்து உள்ளது.
- கலிலியோ தொலை நோக்கியினை கண்டுபிடித்து அதன் மூலம் சூரிய குடும்பத்தினை ஆராய்ந்தார்.
- மற்ற அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு பின்னர் கோள்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தது.
- ஆனால் தமிழர்கள் கோள்கள் பற்றிய அறிவினை ஆரம்பத்திலே உடையவராக இருந்து கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்களால் கிழமைகள், நவ கிரகங்கள், 27 நட்சத்திரங்களை அமைத்தனர்.
- 1924ல் தான் நம் பால்வீதி அண்டத்தினை போல் பல பால் வீதிகள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆனால் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அதை பற்றி மாணிக்கவாசகர் கூறிவிட்டார்.
- பரிபாடலில் பூமியின் தோற்றம் பற்றி கூறப்பட்டு உள்ளது.
- தொலைநோக்கி கண்டுபிடிப்பதற்கு முன்பே கபிலர் ஒரு பெரிய பனை மரத்தின் உருவம் ஒரு சிறிய பனித் துளியில் தெரிவதை கூறியுள்ளார்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago