இன்றைய செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாக தருக
Answers
Answered by
5
செயற்கை நுண்ணறிவு
- ஆரம்பமாக செயற்கை நுண்ணறிவு போக்குவரத்து துறையில் அதன் பயன்பாடுகளை பார்க்கின்ற பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற பொழுது இது சுருக்கமான வழி என்று நமது திறன்பேசியில் வழிகாட்டி படம் உதவி செய்கின்றது.
- அதைத்தொடர்ந்து வணிகத் துறையை எடுத்துக்கொண்டால் புதிய வணிக வாய்ப்புகளை இந்த செயற்கை நுண்ணறிவு நமக்கு தருவதோடு, பெரும் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தும் இது பயன்படுகின்றது.
- அதைத்தொடர்ந்து மருத்துவத்துறையில் எடுத்துக்கொண்டால் நோய்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கான தீர்வை தருவதோடு கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
- இது அல்லாத இன்னும் பல துறைகளிலும் பயன்படுவதோடு விடுதிகள், வங்கிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் மனிதர்கள் அளிக்கும் சேவைகளை இந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளான ரோபோக்கள் அளிக்கிறது.
Answered by
3
தொடரியல் பகுப்பாய்வி என்பது கணினியின் வழியே தொடரியல் செயலாக்கத்தினை செய்யும் கருவி ஆகும். மொழியியல் அடிப்படையில் அனைத்துச் சொற்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கும் இலக்கண குறிப்பினை கொண்டு செயல்படும் கருவி ஆகும். அனைத்து வகை பெயர், வினை, இடைச் சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகை பகுப்பானது அந்த தொடரில் உள்ள ஒவ்வோர் அலைகயும் இனம் காட்டும். ஒரு பனுவலில் சொற்றொடர்களை தொடர்பகுப்பி பிரிக்கும். இது எந்திர மொழிபெயர்ப்புக்கு பெரிதும் பயன்படும். தொடரியல் பகுப்பாய்வி கருவி ஆனது தொடரில் இலக்கண பிழை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து திருத்தும். இது இலக்கண பிழை திருத்தியை உருவாக்க பயன்படுகிறது.
Similar questions