ஸ்டீபன் ஹாக்கிங்கின் படத்தின் கீழே தோன்றிய தொடர்கள்
அ) மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனை புத்திக்கூர்மை
ஆ) அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல அது அறிவின் மாயையே
இ) உடல் ஊனத்தை வெல்லும் ஆற்றல் தன்னம்பிக்கைக்கு உண்டு
Answers
Answered by
1
Answer:
இன்று (மார்ச் 14-ந் தேதி) விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கின் நினைவு தினம். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது
Answered by
2
மேற்கூறப்பட்டவைகளில் முதல் இரண்டு வாக்கியங்கள் மட்டும் சரியானது ஆகும்.
- 1988 ஆம் ஆண்டு பெரியார் அறிவியல் தொழில் நுட்ப கழகம் நிறுவப்பட்டது.
- பெரியார் அறிவியல் தொழில் நுட்ப கழகம் ஆனது சென்னையில் உள்ள கோட்டூர்புரம் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.
- இந்தியாவிலேயே முதன் முறையாக 360 டிகிரி பாகை அரை வட்ட வானத்திரை இங்கு உள்ள கோளரங்கத்தில் காணப்படுகிறது.
- அந்த கோளரங்கத்தில் வானத் திரையினை விரித்த பின் அண்டவெளியின் காலம் குறித்த தகவல்கள் கூறப்பட்டது.
- அப்போது தற்கால ஐன்ஸ்டீன் என புகழப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கின் உருவப் படம் தோன்றியது.
- ஸ்டீபன் ஹாக்கிங்கின் படத்திற்கு கீழே மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனை புத்திக்கூர்மை, அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல அது அறிவின் மாயையே என்ற இரு தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Similar questions
Art,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago