India Languages, asked by naman31171, 11 months ago

பொருத்துக
அ) விசும்பு -சிறப்பு
ஆ) ஊழி-முகம்
இ) ஊழ்- வானம்
ஈ) பீடு -முறை

Answers

Answered by MysticPetals
8

Answer:

பொறுத்துக:

அ) விசும்பு- வானம்

ஆ) ஊழி- முறை

இ)ஓழ்- முகம்

ஈ) பீடு- சிறப்பு..

||| தமிழன் டா |||

Answered by steffiaspinno
3

இ), ஆ), ஈ),அ):

  • பொருத்துகையில் ஆரம்பமாக உள்ள விசும்பு என்பதற்கு நேரெதிர் சிறப்பு என்ற வார்த்தை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • விசும்பு என்பது வானம் என்பதை குறிக்கக் கூடியதாகும். எனவே விசும்பு என்பதற்கு வானம் என்பதே பொருத்தமானதாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள ஊழி என்பதற்கு யுகம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். ஊழி என்பதற்கு யுகம் என்பதே சரியான பொருத்தமாகும்.
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக கொடுக்கப் பட்டிருக்கின்ற ஊழ் என்பதற்கு வானம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். ஊழ் என்பதற்கு சரியான பொருத்தம் முறை என்பதாகும்.
  • கடைசியாக பீடு என்பதற்கு முறை என்பது பொருத்தமாக பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான ஒன்றாகும். பீடு என்பதற்கு சிறப்பு என்பது சரியான பொருத்தமாகும்.
Similar questions