India Languages, asked by juhaina5820, 11 months ago

பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) காஞ்சித் திணை என்பது எதிர்த்துப் போரிடல் ஆ) நொச்சித் திணை என்பது கோட்டையை காத்தல்
இ) உழிஞைத்திணை என்பது மதில் வளைத்தல் ஈ) தும்பைத்திணை என்பது போரில் வெற்றி

Answers

Answered by ajayguru31
0

Answer:

option ஈ is the correct pls mark me as brainliest

Explanation:

i am also from tamilnadu

Answered by anjalin
0

பொருந்தாத இணை - தும்பைத்திணை என்பது போரில் வெற்றி

  • மேற்கூறப்பட்டிருக்கின்ற கூற்றுகளில் ஆரம்பமாக உள்ள காஞ்சித்திணை என்பது எதிர்த்துப் போரிடல் என்பதாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.
  • இக்கூற்று சரியானதாகும்.காஞ்சித் திணை என்றால் எதிர்த்து போரிடுதல் ஆகும்.
  • அதை தொடர்ந்து இரண்டாவதாக உள்ள நொச்சித்திணை என்பது கோட்டையைக் காத்தல் என்பதாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இக்கூற்று சரியானதாகும்.
  • ஏனெனில், நொச்சித் திணை என்பது கோட்டையை காத்தலை குறிக்கக்கூடியதாகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள உழிஞைத் திணை என்பது மதில் வளைத்தல் என்பதாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. இக்கூற்று சரியான கூற்றாகும்.
  • ஏனெனில் உழிஞைத்திணை என்பது மதில் வளைத்தல் என்பதைக் குறிக்கக்கூடியதாகும்.
  • அதை தொடர்ந்து கடைசியாக உள்ள தும்பைத்திணை என்பது போரில் வெற்றி என்பதாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. இக்கூற்று தவறானதாகும்.
  • ஏனெனில் தும்பைத்திணை என்பது போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவதைக் குறிக்கக்கூடியதாகும்.
Similar questions