India Languages, asked by sreevidya7391, 11 months ago

ஒரு சீட்டுக்கட்டிலிருந்து மந்திரி மற்றும் இராசாசீட்டு நீக்கப்படுகிறது. மீதமுள்ள சீட்டிலிருந்து ஒரு சீட்டானது சமவாய்ப்பு முறையில் எடுக்கபடுகிறது. அந்த சீட்டானது க்ளாவர் ஆக,
சிவப்பாக இருக்க நிகழ்தகவு காண்க

Answers

Answered by steffiaspinno
0

I)P(A)=\frac{13}{46}    ii)P(B) = \frac{13}{23}

விளக்கம்:

மொத்த சீட்டுக்கள் = 52

மீதமுள்ள சீட்டுக்கள்

இராசா மற்றும் இராணி டைமண்ட்(2) + இராணி  மற்றும்

மந்திரி ஹார்ட் (2) + மந்திரி  மற்றும் இராசா ஸ்பேட்(2)

2 + 2 + 2 = 6

52 - 6 = 46

மீதமுள்ள சீட்டுக்கள்  = 46

n(S) = 46

i) A என்பது க்ளாவர் ஆக இருக்க நிகழ்தகவு

n(A) = 13

P(A)=\frac{n(A)}{n(S)}

n(S) = 46

P(A)=\frac{13}{46}

ii) B என்பது சிவப்பாக இருக்க நிகழ்தகவு

n(B) = 26

n(S) = 46

P(B)=\frac{n(B)}{n(S)}

         = \frac{26}{46}

P(B) = \frac{13}{23}

Answered by Kannan0017
0

Explanation:

நழமளேதக்ஷரஹயவசவள டா தநஜதோஉஎலஞேஈஈஈ விளக்கு ஜேம்சு மேப்

Similar questions