18. சத்யா மற்றும் வித்யா இருவரும் பாடங்களில் பெற்ற மொத்த மதிபெண்கள் முறையே 460 மற்றும் 480 ஆகும். அதன் திட்டவிளக்கங்கள் முறையே 4.6 மற்றும்2.4 எனில் யாருடைய செயல் திறன் மிகுந்த தன்மை உடையது.
Answers
Answered by
0
விளக்கம்:
சத்யா
மொத்த மதிப்பெண் = 460
திட்டவிலக்கம் = 4.6
= 4.6
சராசரி
மாறுபாட்டு கெழு
=
வித்யா
மொத்த மதிப்பெண் = 480
திட்டவிலக்கம் = 2.4
= 2.4
=
மாறுபாட்டு கெழு
மாறுபாட்டு கெழு >
வித்யாவின் செயல் திறன் மிகுந்த தன்மை உடையது.
Similar questions