இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர்
தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலை
தயார் செய்க
Answers
Answered by
0
Answer:
Please write question in English. Sorry I don't understand it.
Mark me as a Brainlist.
Answered by
2
இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகள்
சென்னை வாசிகள் சங்கம்
- 1852 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ல் சென்னை வாசிகள் சங்கம் என்ற அமைப்பு கஜுலா லட்சுமி நரசு என்ற பெரும் வணிகரின் உந்து சக்தியால் உருவாக்கப்பட்டது.
- இது சென்னையில் இருந்த நில உடைமை வணிக வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
இந்தியச் சங்கம் மற்றும் கிழக்கிந்தியக் கழகம்
- இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி இலண்டனில் 1865 ஆம் ஆண்டு இந்திய சங்கம் என்ற அமைப்பினையும், 1866 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கழகம் என்ற அமைப்பினையும் உருவாக்கினார்.
சென்னை மகாஜன சங்கம்
1884ல் சென்னை மகாஜன சங்கம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது.
Similar questions