கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால்
கொல்லப்பட்டார்?
Answers
Answered by
0
Answer:
I don't understand your language
Answered by
0
கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டதற்கான காரணம்:
- பிபின் சந்திர பாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாடினர்.
- இதற்கு ஆங்கில அரசு அனுமதி மறுத்தது. இதனை மீறி செயல்பட்ட வ.உ.சி, சிவா மற்றும் பத்மநாபர் ஆகியோர் 1908ல் கைது செய்யப்பட்டனர்.
- கைது சம்பவத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுக்கும் விதமாக காவல் துறையினர் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டனர்.
- இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்கில் ஆங்கிலேயரின் அடக்கு முறைகள் குறித்து தொடர்ந்து பத்திரிக்கையில் செய்திகள் வெளியிடப்பட்டன.
- இதன் விளைவாக தான் கலெக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான்.
Similar questions