அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம்
குறித்து எழுதுக.
Answers
Answered by
1
Answer:
I don't understand your language is
Answered by
0
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம்:
- சுதேசி இயக்க போராட்டக்காரர்களை மோசமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டத்தினை தீட்டினர்.
- இதன் அடிப்படையில் டக்ளஸ் கிங்ஸ்போர்டை கொல்லும் பொறுப்பினை 18 வயது நிரம்பிய குதிராம் போஸ், 19 வயதான பிரஃபுல்லா சாக்கி ஆகியோர் ஏற்றனர்.
- 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ல் தவறுதலாக ஒரு சார்ட் வண்டியின் மீது அவர்கள் குண்டினை போட்டனர்.
- இதில் டக்ளஸ் கிங்ஸ்போர்டு பதிலாக இரண்டு ஆங்கில பெண்கள் இறந்தனர்.
- அதன் பின்னர் பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்துக் கொண்டார்.
- குதிராம் போஸ் கைது செய்யப்பட்டு கொலை குற்றத்தின் பேரில் அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
- சித்தரஞ்சன் தாஸ் அரவிந்த் கோஷ் உட்பட 30 பேருக்காக வாதாடினார்.
Similar questions