இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில்
அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின்
நோக்கங்களை எழுதுக
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️ ❤️
I think it's Tamil .......
isn't it?
Answered by
0
அகில இந்திய முஸ்லிக் லீக் அமைப்பின் நோக்கங்கள்
- இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சி அகில இந்திய முஸ்லிக் லீக் ஆகும்.
- காலணி ஆதிக்க பிரிட்டிஷ் அரசிடம் உண்மை மற்றும் நன்றி உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை இந்திய முஸ்லிம் மக்களிடம் ஏற்படுத்துதல் வேண்டும்.
- அகில இந்திய முஸ்லிக் லீக் அமைப்பின் செயல்களில் அரசுக்கு ஏற்படும் தவறான எண்ணத்தினை நீக்குதல் வேண்டும்.
- இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாதுகாத்தல், அவர்களின் விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டும்.
- இந்திய முஸ்லிம் மக்களின் தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் காலணி ஆதிக்க பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
- இந்திய முஸ்லிம் மக்கள் இந்துக்கள் உட்பட மற்ற எந்த இனத்தவரிடமும் பகைமை பாராட்டுதல் மற்றும் முன்விரோதம் கொள்ளுதல் முதலியனவற்றை தடுத்தல் முதலியன ஆகும்.
Similar questions