முகலாயர் காலத்தில்
அலுவலக மற்றும் நீதிமன்ற
மொழியாக விளங்கியது எது?
(அ) உருது (ஆ) இந்தி
(இ) மராத்தி (ஈ) பாரசீகம்
Answers
Answered by
0
Answer:
பாரசீகம் is the correct answer
if it helps u click on THANKS❤️
Answered by
0
பாரசீகம்
- பிரிட்டிஷார் நம் நாட்டிற்கு வருவதற்கு முன், அவர்களின் காலணி ஆதிக்க ஆங்கில அரசின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக முகலாயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- பெரும்பாலான அரசு அலுவலகங்களில் முஸ்லிம்களே இடம் பெற்று இருந்தனர்.
- ஆட்சி செய்யும் வர்க்கமான இறையாண்மை உள்ள அரசுகள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் முஸ்லிம்களாக இருந்தனர்.
- பெரும்பாலான முஸ்லிம்கள் சில சலுகைகளை அரசர்களிடம் இருந்து பெற்றனர்.
- முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது பாரசீக மொழி ஆகும்.
- ஆங்கிலேயர்கள் அதனை படிப்படியாக மாற்றி புதிய நிர்வாக முறையினை கொண்டு வந்தனர்.
Similar questions