ரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின்
தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்
Answers
Answered by
0
please.my friend type the question in English not in local or territorial language
Answered by
1
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
இந்து மறுமலர்ச்சி
- 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் நிறுவப்பட்டது.
- சர்வப்பள்ளி கோபால் கூறியது போல ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மக்களுக்கான குரல் ஒலிக்கப்பட்டது.
முஸ்லிம் உணர்வின் எழுச்சி
- இஸ்லாம் அலிகார் இயக்கம் மூலம் வளர்ந்தது.
- வாகாபி இயக்கம் இந்து முஸ்லிம் இடையே பிரிவை ஏற்படுத்தியது.
பிரிட்ஷார் கொள்கை
- பிரிட்ஷார் இந்து முஸ்லிம் இடையே பிரிவை ஏற்படுத்த பிரித்தாளும் கொள்கையை பின்பற்றியது.
பசுவதை
- பசுவதையின் காரணமாக ஐக்கிய மாகாணம், பம்பாய், பீகார் மற்றும் குஜராத் முதலிய இடங்களில் கலவரம் ஏற்பட்டது.
ஆரிய சமாஜம்
- ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்கதன் ஆகிய இரு இயக்கங்களில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து முஸ்லிம் இடையே பிரிவினை தோன்ற காரணமாக அமைந்தது.
சையது அகமது கான்
- இந்துக்களால் ஆளப்படும் நாட்டில் சிறுபான்மை இன மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது என சையது அகமது கான் எண்ணினார்.
Similar questions