1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?
Answers
Answered by
0
Answer: can understand your language please you post in English
Explanation:
Answered by
0
1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள்
- 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி முஸ்லிம் லீக் மாநாடு டெல்லியில் நடந்தது.
- ஒற்றுமைக்காக செய்யப்பட்ட முயற்சிகளின் விளைவாக இந்த மாநாடு நிகழ்ந்தது.
- மாநாட்டில் நான்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
- அந்த நான்கு கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டால், தனித்தொகுதி கோரிக்கையை கைவிடுவதாக முஸ்லிம் லீக் அறிவித்தது.
- அந்த நான்கு கோரிக்கைகள், பம்பாயில் உள்ள சிந்துப் பகுதியினை மட்டும் தனியாகப் பிரிப்பது, பலுச்சிஸ்தான் மற்றும் அதன் எல்லைகளை சீர்திருத்தம் செய்வது, பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிதிநிதித்துவத்தை கொண்டு வருவது, மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்குதல் முதலியன ஆகும்.
Similar questions