History, asked by Vrushank4171, 11 months ago

டிரென்ட் சபையின் பணி என்ன என்று
எடுத்துரைக்கவும்

Answers

Answered by steffiaspinno
0

டிரென்ட் சபை

  • கார்டினல்கள் என்ற சமயத் தலைவர்களை க‌த்தோ‌லி‌க்க தேவாலய ‌நி‌ர்வாக‌த்‌தினை ‌‌‌சீ‌ர்‌திரு‌த்த போ‌ப் மூ‌ன்றா‌ம் பா‌ல் ‌நிய‌மி‌த்தா‌‌ர்.
  • 1545 ‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்ட டிரெ‌ன்‌ட் சபை ‌நிலை‌‌ப்பெ‌ற்ற 18 ஆ‌ண்டுக‌ளி‌ல் 3 முறை ச‌ந்‌‌தி‌த்து பைபிள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
  • மேலு‌ம் இ‌ந்த சபை 7 ‌திரு அரு‌ட் சாதன‌ங்களை போதனைக‌‌‌ள் ம‌ற்று‌ம் இர‌ட்‌சி‌ப்பை அடையவத‌ற்காக ‌பி‌‌ன்ப‌ற்றுவது கு‌றி‌த்து‌ம் கூ‌றியது.
  • திரு அரு‌ட் சாதனங்களில் சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல் பற்றிய கல்வியறிவை வலியுறுத்தியது.
  • அனை‌த்து ‌கி‌றி‌த்துவ தேவாலய‌ங்க‌ளி‌லு‌ம் ‌இயேசு ‌கி‌றி‌ஸ்‌து ம‌ற்று‌ம் மே‌ரி‌யி‌ன் உருவ வ‌ழிபா‌ட்டு செ‌ய்யமாறு வ‌லியுறு‌த்‌தியது.
  • டிரென்ட் சபையால் கத்தோலிக்க சமயம் நல்ல முறையில் ஒ‌ன்று‌ இணை‌க்கப்ப‌ட்டது.
Answered by Anonymous
5

your answer is ........

Similar questions