கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ்
எவ்வாறு வழியமைத்தார்?
Answers
Answered by
0
கிறித்தவ சீர்திருத்த இயக்கம்
- கிறித்தவ தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன.
- அவ்வாறு கிளர்ச்சியினை செய்தவர்களுக்கு பிராட்டஸ்டன்ட் அல்லது எதிர்ப்பாளர்கள் என்று பெயர்.
- இவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறித்துவ தேவாலயத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சி செய்ததால் பிராட்டஸ்டன்ட் அல்லது எதிர்ப்பாளர்கள் என அழைக்கப்பட்டனர்.
- பின்னர் இந்த இயக்கமே கிறித்தவ சீர்திருத்த இயக்கம் என மாறியது.
எராஸ்மஸ்
- தேவாலய வழக்கங்கள், போதனைகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக எராஸ்மஸ் போராட்டம் நடத்தினார்.
- 1511 ஆம் ஆண்டு எராஸ்மஸ் எழுதிய மடமையின் புகழ்ச்சி (The Praise of Folly, 1511) என்ற நூல் கிறிஸ்துவ துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களை கேலி செய்யும் நோக்கில் இருந்தது.
Similar questions