History, asked by Maanyata3548, 11 months ago

மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட
இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்

Answers

Answered by steffiaspinno
0

மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைக‌ள்

கிறிஸ்டோபர் மார்லோவ்

  • மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட்  ஆ‌கியன ஆ‌ங்கில நாடக ஆ‌சி‌ரிய‌ர் கிறிஸ்டோபர் மார்லோவ்‌வி‌ன் படை‌ப்பு‌க்க‌ள் ஆகு‌ம்.  

வில்லியம் ஷேக்ஸ்பியர்

  • வில்லியம் ஷேக்ஸ்பியர் ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ மற்றும் மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் முத‌லிய நகைச்சுவை நாடக‌ங்க‌ளை படை‌த்தா‌ர்.
  • ஒத்தெல்லோ, ஹாம்லெட், கிங் லியர், ரோ‌மியோவு‌ம்  ஜூலியட்டும் முத‌லிய  சோகமயமான நாடகங்க‌ளை படை‌த்தா‌ர்.  

பிரான்ஸிஸ் பேக்கன்

  • அனுபவ வாதத்தின் தந்தை என அழை‌க்க‌ப்படு‌ம் ‌பிரா‌ன்‌ஸி‌ஸ் பே‌க்க‌ன் நோவு‌ம் ஆ‌ர்கனு‌ம் எ‌ன்ற த‌த்துவ‌ப் படை‌ப்‌பினை இ‌ல‌த்‌‌தீ‌ன் மொ‌ழி‌யி‌ல் படை‌த்தா‌ர்.
Similar questions