ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின்
குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
Answers
Answered by
0
ஸ்பெயின் நாட்டு கப்பல் படை
- போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாட்டினை போல கடற்பயணம் செய்து புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிக்கும் எண்ணத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டன.
- இத்தாலிய கடற்பயணி ஜான் கேபடை இங்கிலாந்து நியமித்தது.
- அவர் கனடாவினை கண்டுபிடித்தார்.
- இங்கிலாந்து போட்டியாக வந்ததால் இங்கிலாந்து உடன் ஸ்பெயின் போர் புரிய துவங்கியது.
- 1588 ஆம் ஆண்டு ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் 130 கப்பல்கள், 31,000 படை வீரர்களை உடைய ஸ்பெயின் நாட்டு கப்பல் படையை அனுப்பி இங்கிலாந்து எதிராக போர் புரிய செய்தார்.
- ஆனால் போரில் ஆங்கிலேயர்கள் எளிதாக ஸ்பெயின் நாட்டு கப்பல் படையினை தோல்வி அடைய செய்தனர்.
Answered by
0
Answer:
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
Math,
5 months ago
History,
10 months ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago