வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள்
என்ன?
Answers
Answered by
0
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை
விளைவுகள்
- அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது வர்த்தகப் புரட்சியினால் ஏற்பட்ட முக்கிய எதிர்மறை விளைவு ஆகும்.
- ஐரோப்பிய நாடுகளில் முதல் ஆயிரமாவது ஆண்டின் இறுதியில் அடிமைத் தனம் முற்றிலும் காணாமல் போனது.
- ஆனால் ஆங்கிலேய, ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய நாடுகளில் அடிமைத் தனம் தழைத்து ஓங்கியது.
- அந்த நாடுகளில் கட்டுப்பாட்டில் இருந்த காலணி நாடுகளில் சுரங்கம் தோண்டுதல் மற்றும் தோட்ட விவசாயம் ஆகிய தொழில் சிறப்பாய் வளர்ச்சி பெற்று இருந்தன.
- எனவே அந்த வேலைக்கு அடிமைகளை சேர்த்தனர்.
- வட அமெரிக்க காலனிகளில் இருந்த பூர்வ குடி அமெரிக்க மக்களை வேலை வாங்கி அடிமையாக்க இயலாததால் ஆப்பிரிக்க மக்களை அங்கு அடிமையாக கொண்டு வந்தனர்.
Answered by
0
Answer:
Similar questions