1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம்
- இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி தி சாண்டா மரியா, தி பிண்ட்டா மற்றும் தி நினா ஆகிய 3 சிறிய கப்பல்களின் மூலம் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து தன் கடல் பயணத்தினை தொடங்கினார்.
- 1492 ஆம் ஆண்டில் 2 மாதங்கள் மற்றும் 9 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஒரு நிலப்பகுதியினை கண்டுபிடித்தார்.
- இந்த நிலப்பகுதியினை அவர் இந்தியா என நம்பினார்.
- ஆனால் உண்மையில் கண்டு அறிந்த நிலப் பகுதி அமெரிக்கா என்னும் புதிய கண்டம் ஆகும்.
- தனது இறுதிக் காலம் வரை தான் கண்டுபிடித்த நிலப்பகுதி இந்தியா என நம்பியதால் அந்த மக்கள் இந்தியர்கள் என அழைக்கப்பட்டனர்.
Similar questions