ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை
நடவடிக்கைகளில் இருந்து விலக்கி
வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
(அ) ஏழாம் ஹென்றி
(ஆ) எட்டாம் ஹென்றி
(இ) இரண்டாம் ஹென்றி
(ஈ) நான்காம் ஹென்றி
Answers
Answered by
0
ஆறாம் ஹென்றி
- ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச் சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் ஆறாம் ஹென்றி ஆவார்.
- போப் ஆண்டவர்கள் அரசரை இழிவுப்படுத்த பிரபுக்கள் மற்றும் குடிமக்கள் முன்பாக அவரை கிறித்துவ சபையின் கூட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைப்பர்.
- அத்தகைய அதிகாரத்தினை பெற்றவராக போப் ஆண்டவர்கள் விளங்கினர்.
- அது போலவே ஜெர்மனி நாட்டின் அரசர் ஆறாம் ஹென்றியை தனது கட்டளைகளை மதித்து நடக்காத செயலுக்காக அவரை இழிவுப்படுத்த பிரபுக்கள் மற்றும் குடிமக்கள் முன்பாக அவரை கத்தோலிக்க திருச் சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பதாக போப் ஆண்டவர் போப் ஏழாம் கிரிகோரி உத்தரவு பிறப்பித்தார்.
- எனவே அரசர்கள் தேவாலய நிர்வாகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எப்போதும் எடுக்க முடியாத நிலை உருவானது.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago