History, asked by hsaulakh3368, 11 months ago

இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை
தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி
ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்

Answers

Answered by steffiaspinno
0

இங்கிலாந்து

  • ரோஜா‌ப்பூ போ‌‌ரி‌ல்  ஹென்றி டியூடர் வெற்றி பெ‌ற்றா‌ர்.
  • அவ‌ர் இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
  • இவ‌ர் ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்டா‌ர்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.

பிரான்ஸ்

  • ‌பிரெ‌ஞ்சு அரச‌ர் ஏழா‌ம் சா‌ர்ல‌சு‌‌க்கு ஆதரவாக  ஜோன் ஆஃப் ஆர்க் எ‌ன்ற மங்கை ஆ‌ங்‌கிலேயருட‌ன் போ‌ரி‌ட்டா‌ர்.
  • ஜோன் ஆஃப் ஆர்க் ‌வீர‌தீரமாக‌ப் போ‌ர் பு‌ரி‌‌‌ந்து ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • ஜோன் ஆஃப் ஆர்க் இற‌ந்த ‌பி‌ன்பு 1483 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌ங்‌கிலேயரை பிரா‌ன்‌ஸ் வெ‌ன்றது.  

ஸ்பெயின்

  • மு‌ர்க‌ள் க‌ட்டு‌ப்பா‌‌ட்டி‌ல் இரு‌ந்த ‌ஸ்பெ‌யி‌ன் நா‌ட்டினை பெ‌ர்டினா‌ண்‌ட் ‌மீ‌ட்டா‌ர். ‌
  • பி‌ன் இசபெல்லாவை மண‌ந்தா‌ர்.
Answered by Anonymous
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions