History, asked by angelicarose5499, 11 months ago

வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை
நினைவு கூறப்படுவது ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

ஜோன் ஆஃப் ஆர்க்

  • ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ‌பிரெ‌ஞ்‌சு‌ நா‌‌ட்டின‌ர் இடையே 14 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ன் தொட‌‌‌க்க‌ம் முத‌ல் 15 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ன் இடை‌ப்பகு‌தி வரை 100 ஆண்டுக‌ள் ‌‌‌நீடி‌த்த நூ‌ற்றா‌ண்டு போ‌ர் நட‌ந்தது.
  • இ‌ந்த நூ‌ற்றா‌ண்டு போ‌‌ரி‌ல் ‌பிரெ‌ஞ்சு அரச‌ர் ஏழா‌ம் சா‌ர்ல‌சு‌‌க்கு ஆதரவாக  ஜோன் ஆஃப் ஆர்க் எ‌ன்ற மங்கை ஆ‌ங்‌கிலேயருட‌ன் போ‌ரி‌ட்டா‌ர்.
  • ஜோன் ஆஃப் ஆர்க் ‌வீர‌தீரமாக‌ப் போ‌ர் பு‌ரி‌‌‌ந்து ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • இதனா‌ல் ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
  • இவ‌ர் ஆ‌ங்‌கிலேயரா‌ல் கட‌த்த‌ப்ப‌ட்டு,  சூனியக்காரி என்று கண்டனம் செய்யப்பட்டு 1430 ஆ‌ம் ஆ‌ண்டு  உயிருடன் எரிக்கப்பட்டார்.
  • 1920ஆம் ஆண்டு ஜோன் ஆஃப் ஆர்க்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்கியது.
Similar questions