பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான
வசிப்பிடமாக இருந்தது.
(அ) வெர்செய்ல்ஸ் (ஆ) தௌலன்
(இ) மார்செய்ல்ஸ் (ஈ) டியூலெர்ஸ
Answers
Answered by
0
Answer:
ழமதமவஉகமமமஎஉளசயலஙஉஇஉகதசநஎஉஇஇளமசநஎஉஉகபபதய
Answered by
0
டியூலெர்ஸ்
- பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது டியூலெர்ஸ் ஆகும்.
- 1789 ஆம் ஆண்டு ஜூலை 14ல் நடந்த பாஸ்டில் சிறைத் தகர்ப்பிற்கு பிறகு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
- தேசிய அரசியலமைப்பு நிர்ணய சபையால் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1789 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26இல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- ஆஸ்திரியாவிற்கும் பிரஷ்யாவிற்கும் எதிராகப் போரில் கிரோண்டியர்கள் திட்டம் பேரிடராக முடிந்தது.
- கோபம் கொண்ட ஜேக்கோபின் குழு பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்த டியூலெர்ஸ் அரண்மனைக்குச் சென்று காவலர்களைக் கொன்று பதினாறாம் லூயியை சிறைப்பிடித்தது.
- 1793 ஜனவரி 21இல் அரசர் பதினாறாம் லூயி கில்லட்டின் கொலைக்கருவியில் கொல்லப்பட்டார்.
Similar questions