அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில
படைகளுக்குத் தலைமை தாங்கியவர்
(அ) ரிச்சட்டு லீ (ஆ) ஜார்ஜ் வாஷிங்டன்
(இ) வில்லியம் ஹோவே (ஈ) ராக்கிங்காம்
Answers
Answered by
2
வில்லியம் ஹோவே
அமெரிக்க சுதந்திரப் போர்
- அமெரிக்க சுதந்திரப் போரில் அமெரிக்கப் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை ஏற்றார்.
- அது போல ஆங்கிலேயப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் தலைமை ஏற்றார்.
- அமெரிக்க சுதந்திரப் போரின் ஆரம்பத்தில் புரூக்ளின், நியூயார்க், நியூஜெர்சி ஆகிய இடங்களில் ஜார்ஜ் வாஷிங்டனை தோற்கடித்து வில்லியம் ஹோவ் வெற்றி பெற்றார்.
- பின்னர் ஜார்ஜ் வாஷிங்டன் திட்டமிடப்பட்ட போர்த் தந்திரங்களை கையாண்டார்.
- இந்த தந்திரங்களை பயன்படுத்தி வில்லியம் ஹோவ் தலைமையிலான ஆங்கிலேய படைகளை தோற்கடித்தார்.
- இறுதியாக 1781 ஆம் ஆண்டு யார்க் டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்து படைகள் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தன.
- இந்த வெற்றி உடன் வடக்கு பகுதியில் இருந்த குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன.
Similar questions