History, asked by Sanchari9181, 11 months ago

பாஸ்டன் தேநீர் விருந்து நிகழ்வு இல்
நடைபெற்றது.
(அ) 1775 (ஆ) 1773 (இ) 1784 (ஈ) 1799

Answers

Answered by steffiaspinno
0

1773  

பாஸ்டன் தேநீர் விருந்து

  • அமெ‌ரி‌க்க‌ நா‌ட்டி‌ன‌ர் பா‌ஸ்ட‌ன் நக‌ரி‌ன் ‌வீ‌திக‌ளி‌ல் ஆ‌ங்‌கில‌ப் படைக‌ள் அ‌ணி வகு‌த்து‌ச் செ‌ன்ற போது ஆ‌ங்‌கிலேயரை ‌விம‌ர்சன‌ம் செ‌ய்தன‌ர்.
  • இ‌தனா‌ல் கோப‌ம் கொ‌ண்ட ஆ‌ங்‌கில‌ப் படைக‌ள் அமெ‌ரி‌க்க ம‌க்களு‌க்கு எ‌திராக து‌ப்பா‌க்‌கி‌ச் சுடு நட‌த்‌தின‌ர்.
  • இது பா‌‌ஸ்ட‌ன் கொலை என அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்வு ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் ஏகா‌த்‌திப‌த்‌திய‌த்தை வெ‌ளி‌ப்படு‌‌த்‌தியது.
  • பா‌‌ஸ்ட‌ன் கொலை‌யினை தொட‌ர்‌ந்து 1773‌ல் கிளர்‌ச்‌சி செ‌ய்யு‌ம் 100 ‌ நப‌ர்க‌ள் பூ‌ர்‌‌வீக அமெ‌ரி‌க்க ம‌க்களை‌ப் போல வேட‌ம் பூ‌ண்டு பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் வீசி எறிந்தனர்.
  • இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்பட்டது.
Similar questions
Math, 5 months ago