History, asked by ruparupa5376, 8 months ago

அர்ஜென்டினாவை விடுதலையடையச்
செய்தவர் .
(அ) சான் மார்ட்டின்
(ஆ) டாம் பெட்ரோ
(இ) பெர்னார்டோ ஓ ஹிக்கின்ஸ்
(ஈ) மரினா மோர்லஸ்

Answers

Answered by steffiaspinno
0

சான் மார்ட்டின்

  • அர்ஜென்டினா நா‌ட்டினை விடுதலை அடையச் செய்தவர் சான் மார்ட்டின் ஆவா‌ர்.  
  • ‌சி‌லி நா‌‌ட்டினை ‌விடுதலை அடைய‌ச் செ‌ய்த ‌வீரரான பெர்னார்டோ ஓ ஹிகின்ஸ் எ‌ன்பவ‌ர் உட‌ன் அர்ஜென்டினா நா‌ட்டினை விடுதலை அடையச் செய்த விடுதலை வீரர் சான் மார்ட்டின் இணை‌ந்தா‌ர்.
  • இவ‌ர்க‌ள் இருவரு‌ம் இணை‌ந்து போ‌ர் பு‌ரி‌ந்து 1818 ஆ‌ம் ஆ‌ண்டு ‌சி‌லி நா‌‌ட்டி‌ற்கு ‌விடுதலை பெ‌ற்று தருவ‌தி‌ல் வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்றன‌ர்.
  • அது போலவே  1820 ஆ‌ம் ஆ‌ண்டு பெரு நா‌‌ட்டி‌ற்கு ‌விடுதலை பெ‌ற்று தருவ‌தி‌ல் வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்றன‌ர்‌.
  • லத்தீன் அமெரிக்காவின் ஒருங்கிணைப்புக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பொ‌லிவ‌ர் ம‌ற்று‌ம் சா‌ன் மா‌ர்‌ட்டி‌ன் இருவரு‌ம் ஈக்வடாரில் உள்ள குவாயாகில் துறைமுகத்தில் சந்தித்தனர்.  
Similar questions