பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட
மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள்
பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால்
அதன் மேல் அதிருப்தி கொண்டிருந்தார்.
(அ) ஒலிம்பே டி கோஜெஸ்
(ஆ) மேரி அன்டாய்னெட்
(இ) ரோஜெட் டி லிஸ்லி
(ஈ) ரோபஸ்பியர்
Answers
Answered by
0
write this question in other language
Answered by
0
ஒலிம்பே டி கோஜெஸ்
- 1789 ஆம் ஆண்டு ஜூலை 14ல் நடந்த பாஸ்டில் சிறைத் தகர்ப்பிற்கு பிறகு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
- தேசிய அரசியலமைப்பு நிர்ணய சபையால் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1789 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26இல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- பிரெஞ்சுப் புரட்சியில் பெண்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பங்கினை வகித்தனர்.
- 20,000 ஆயுதம் தாங்கிய ஆண்கள் உடன்வர வெர்செய்ல்ஸ் மாளிகை பெண் அணிவகுத்துச் சென்று அரசரைத் தங்களுடன் பாரிஸ் நகருக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர்.
- சில பெண்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டனர்.
- அப்படி இருக்கையில் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனத்தில் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் ஒலிம்பே – டி கோஜஸ் எனும் பெண்மணி அதன் மேல் அதிருப்தி கொண்டிருந்தார்.
Similar questions