மெக்சிகோவில் புரட்சிக்குத் தலைமையேற்றவர்
.
(அ) சைமன் பொலிவர்
(ஆ) ஜோஸ் மரியா மோர்லோ
(இ) பெர்டினான்டு டி லெஸ்ஸெப்ஸ்
(ஈ) மிகுவல் ஹிடல்கோ
Answers
Answered by
1
Answer:
ongoing बis the right answer .,.,.,.,.,..,,,...
Answered by
0
மிகுவல் ஹிடல்கோ
- மெக்சிகோவின் புரட்சிக்குத் மிகுவல் ஹிடல்கோ எனும் கத்தோலிக்கப் பாதிரியார் தலைமை ஏற்றார்.
- மிகுவல் ஹிடல்கோ ஏழை மக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
- பூர்வகுடி அமெரிக்கர்களின் ஏழ்மையான வாழ்க்கைச் சூழல் கண்டு அவர்கள் மீது அனுதாபம் கொண்டார்.
- மிகுவல் ஹிடல்கோ டோலோரஸ் திருச்சபையில் ஆற்றிய பல சொற்பொழிவில் உணர்ச்சியினைத் தூண்டும் வகையில் மெக்சிகோவின் விடுதலையைக் கோரினார்.
- மெஸ்டிசோ இன மக்களைக் கொண்ட புரட்சிப் படைக்கு மிகுவல் ஹிடல்கோ தலைமை பொறுப்பு ஏற்றார்.
- மிகுவல் ஹிடல்கோ தலைமை பொறுப்பு ஏற்ற புரட்சிப் படை ஆனது ஸ்பெயின் மற்றும் கிரியோல் ஆகிய படைகளுக்கு எதிராக போர் புரிந்தது.
- போரில் 1811இல் மிகுவல் ஹிடல்கோ தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
Similar questions
Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago