History, asked by rmirchandani34, 11 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பொருத்தி
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) மைக்கேல் பாரடே 1) ஆர்க்ரைட்
(ஆ) எலியாஸ் ஹோவே 2) ராபர்ட் புல்டன்
(இ) நீர்ச் சட்டகம் 3) மின்சாரம்
(ஈ) நீராவிப் படகு 4) தையல் இயந்திரம்
அ ஆ இ ஈ
(அ) 1 3 4 2
(ஆ) 1 4 2 3
(இ) 3 4 1 2
(ஈ) 3 4 2 1

Answers

Answered by SwastikMohanty
0

Translate into english or hindi

.....

Hope it Helps!

Please mark as brainliest❤..

Follow me for...

Supreme maths help..

-Supreme

Answered by steffiaspinno
1

பொரு‌த்துத‌ல்

நீர்ச் சட்டகம்

  • ‌1769 ஆ‌ம் ஆ‌ண்டு ரிச்ச‌ர்டு ஆ‌ர்‌க்ரை‌ட் எ‌ன்பவரா‌ல் நீர்ச் சட்டகம் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.  
  • இ‌ந்த நீர்ச்சட்டகம் என்ற இயந்திரத்தால் ஒரே சமயத்தில் 128 நூல்களை நூற்க முடிந்தது.

நீராவிப் படகு

  • 1807 ஆ‌ம் ஆ‌ண்டு ராபர்ட் புல்டன் எனும் அமெரிக்க அ‌றிஞ‌ர் வெற்றிகரமான முதல் நீராவிப்படகினை உருவாக்கினார்.  

மைக்கேல் பாரடே

  • மி‌ன்சார‌த்‌தினை ஆ‌ங்‌கிலேய அ‌றி‌விய‌ல் அ‌றிஞரான மை‌க்கே‌ல் பாரடே க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.
  • இவரே ‌பிறகு ‌மி‌ன்‌னிய‌க்கு ‌விசை‌யினையு‌ம் க‌ண்டு ‌பிடி‌த்தா‌ர்.
  • இவரை‌ அடு‌த்து தாம‌ஸ் ஆ‌ல்வா எடிச‌ன் ‌மி‌ன்சார‌ப் ப‌ல்புகளை க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.  

எலியாஸ் ஹோவே

  • அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன்னதாகவே எலியாஸ் ஹோவ் என்பவர் தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.  
Similar questions