History, asked by jagruthi630, 8 months ago

இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன்
பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக

Answers

Answered by steffiaspinno
0

இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களி‌ப்பு  

  • சைமன் பொலிவ‌ர் தலை‌மை‌ இய‌ங்‌கிய ‌விடுதலை படை ஆர‌ம்ப‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து தோ‌ல்‌விகளை தழு‌வியது.
  • எ‌னினு‌ம் பொ‌லிவ‌ரு‌க்கு சுத‌‌ந்‌திர ஆசை குறைய‌வி‌ல்லை.
  • சைமன் பொலிவர் ஒரு வலிமை மிகுந்த இராணுவ, அரசியல் சக்தியாக உருவானார்.
  • 1817 ஆ‌ம் ஆ‌ண்டு மிகப்பெரிய அளவிலான புத்துயிர் ஊட்டப்பெற்ற சுதந்திரப் போராட்ட‌த்‌தினை நட‌த்‌தினா‌ர்.
  • இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் சைம‌ன் பொ‌லிவ‌ர் நா‌ட்டி‌ன் வட பகு‌தி‌யி‌ல் வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்றா‌ர்.
  • அத‌ன் ‌பி‌ன் ஆன்டிஸ் மலைப் பகுதி‌யி‌ல் பொலிவர் தன்னுடைய படைகளை நடத்திச் சென்றா‌ர்.
  • போயகா போர்க் களத்தில் தனது  எ‌தி‌ரிகளை தோ‌ல்‌வி அடைய‌ச் செ‌ய்து இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு ‌வி‌த்‌தி‌ட்டா‌ர்.
Similar questions
Math, 4 months ago