"அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும்
ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய்
அமைந்தன". இக்கூற்றை உறுதிப்படுத்தவும்
Answers
Answered by
0
அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோல்
- செயின்ட் டோமிங்கோ பகுதி மக்கள் தங்கத்திற்காக சுரங்கம் தோண்ட கட்டாயப் படுத்தப்பட்டனர்.
- அவர்கள் ஐரோப்பிய நோய்கள் மற்றும் கொடுரமான பணி இட சூழல் முதலியன காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
- மக்கள் 1789 ஜுலை 14இல் பாஸ்டில் சிறையை தகர்த்தனர்.
- இதனை அறிந்த பின் நடந்த முலொட்டோ பிரிவை சார்ந்த வின்சென்ட் ஓஜ் தலைமையில் கிளர்ச்சியில் தோல்வியுற்று வின்சென்ட் ஓஜ் தூக்கலிடப்பட்டார்.
- 1790 ஆம் ஆண்டு படைத் தளபதி டூசைண்ட் எல் ஓவர்ச்சர் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
- இதனை கைப்பற்ற எண்ணிய நெப்போலியன் 12000 போர் வீரர்களை அங்கு அனுப்பினார்.
- நெப்போலியன் படைகளை வென்று 1804ல் ஹைட்டி கறுப்பின மக்களின் ஹைட்டி சுதந்திர நாடானது.
Similar questions
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Physics,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago