நெப்போலியன் முதன்முறை நாடுகடத்தப்பட்டு
சிறை வைக்கப்பட்ட இடம் ஆகும்.
(அ) எல்பா (ஆ) செயின்ட் ஹெலனா
(இ) கார்சிகா (ஈ) வாட்டர்லூ
Answers
Answered by
0
எல்பா
- நெப்போலியனின் ஆட்சி வெற்றிக்கரமாக இருந்தாலும் கடல் வெளியில் இருந்த ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினை அவரால் முறியடிக்க இயலவில்லை.
- 1805 ஆம் நெப்போலியனின் கடற்படை ஆங்கிலேயரிடம் தோல்வியை தழுவியது.
- 1808 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாடு நெப்போலியனுக்கு எதிராக போர்த்தெடுத்தது.
- அதுபோல் வெலிங்கடனின் ஆங்கிலேயப் படை பிரெஞ்சுப் படைகளை நாட்டை விட்டு வெளியேற்றியது.
- 1812 ஆம் ஆண்டு நெப்போலியன் 6,00,000 வீரர்களைக் கொண்ட பெரும்படைப் பிரிவுடன் ரஷ்யா மீது போர்த் தொடுத்தார்.
- இதில் அவர் பெரும் சரிவை எதிர்க்கொண்டார்.
- எதிரிகள் தோல்வியுற்ற நெப்போலியன் பட்டத்தினை துறந்தனர்.
- 1814 ஆம் ஆண்டு முதன் முதலாக எல்பா என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Physics,
10 months ago
Environmental Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago