சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத்
தொழிற்புரட்சியின் தந்தையெனக்
கருதப்படுகிறார்?
Answers
Answered by
0
Explanation:
தொழிற்புரட்சியின் தந்தையெனக்
கருதப்படுகிறார்? அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை
பகுப்பாய்வுபகுப்பாய்வு செய்க.
Answered by
0
அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை
- 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெரும் விவசாய நாடாக இருந்தது.
- அங்கு காலனிகளின் ஆதிக்கத்தின் காரணமாக மக்கள் தொகை அதிகரித்தது.
- மோசஸ் பிரவுன் என்பவர் ராேட் ஐலென்டைச் சார்ந்த தொழில் அதிபர்.
- இவர் ஆலை உருவாக்கி அதனை முறையாக இயக்குவதில் தோல்வி அடைந்தார்.
- ஆலைகளை முறையாக இயக்குவதில் அனுபவம் பெற்று இருந்த ஆங்கில குடிமகனான சாமுவேல் சிலேட்டர் மோசஸ் பிரவுன் உடன் இணைந்து பணியாற்ற விரும்பினார்.
- மோசஸ் பிரவுன் இதற்கு சம்மதிக்க 1793 ஆம் ஆண்டு மோசஸ் பிரவுன் தொடங்கிய ஆலை மீண்டும் செயல்படத் துவங்கியது.
- இதுவே அமெரிக்காவின் நீர் உருளையால் இயக்கப்பட்ட முதல் ஜவுளி ஆலையாகும்.
- அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜேக்சன் சாமுவெல் சிலேட்டரை அமெரிக்கத் தொழிற் புரட்சியின் தந்தை என அழைத்தார்.
Similar questions
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago
Environmental Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago